நாடு முழுவதும் கடந்த 2025-ம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக கார்களின் விற்பனை 45.5 லட்சம் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் 18.44 லட்சம் வாகனங்களையும், டாடா மோட்டார்ஸ் 5.87 லட்சம் வாகனங்களையும், டொயோட்டா 3.88 லட்சம் வாகனங்களையும் விற்பனை செய்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *