இனி ஒவ்வொரு மாதமும் தேர்வு!

அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இனி ஒவ்வொரு மாதமும் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது – பள்ளி கல்வித்துறை உத்தரவு.
On

UPSC-யில் வேலைவாய்ப்பு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), மருத்துவ அலுவலர், விரிவுரையாளர் உள்ளிட்ட 213 பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 2 ஆகும். தகுதியுடையவர்கள் UPSC-யின்...
On

எம்.பி.பி.எஸ் முதல் சுற்று கலந்தாய்வு -இன்று முடிவு வெளியீடு!!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்கியது. இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
On

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து!

நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முறை ரத்து. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும்.8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும் மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு.
On

துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 துணைத்தேர்வுகளின் முடிவுகள் இன்று (ஜூலை 31) www.dge.tn.gov.in இணையதளத்தில் வெளியீடு. விடைத்தாள் நகல் கோர விரும்பும் தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை...
On

டிஎன்பிஎஸ்சி கீ ஆன்ஸர் வெளியீடு!

குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்ஸரை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டிஎன்பிசி -யின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 28ம் தேதிக்குள்...
On

ஜூலை 12 – குரூப் 4 தேர்வு!!

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு வரும் 12.07.2025 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. www.tnpsc.gov.in இணையதளத்தின் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
On

கால அவகாசம் நீட்டிப்பு!!

பி.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு; விண்ணப்பப்பதிவு இன்றுடன் (ஜூலை 9) முடிவிருந்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி அவகாசம்.
On

பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது; அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு, சிறப்புப் பிரிவு மாணவர்கள் இன்று பங்கேற்பு. பொதுப்பிரிவினருக்கு ஜுலை 14ல் தொடங்குகிறது.
On