ஜனவரி 8-ம் தேதி சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. வாசகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. கண்காட்சி மைதானத்துக்கு இலவச மினி பேருந்துகள் இயக்கப்படும். தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும் – பபாசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *