டிச.26 முதல் ஜனவரி 25 வரை இருப்பிடச் சான்றிதழை கட்டணமின்றி பெறலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இருப்பிடச் சான்றிதழ் கோருவோருக்கு ஏதுவாக கட்டணமின்றி வழங்க ஏற்பாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *