புதுப்பிக்கப்பட்ட சென்னை விக்டோரியா பொது அரங்கம் இன்று (டிச.26) முதல் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. பார்வையிடவும், அரங்கில் நிகழ்ச்சிகள் நடத்தவும் சென்னை மாநகராட்சி இணைத்தளத்தில் கட்டணமின்றி முன்பதிவு செய்ய வேண்டும்.
