அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு: அடுத்த ஆண்டு சீருடை மாற்றம்:

சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், செப்டம்பர் முதல் வாரத்திலேயே நீட் பயிற்சி வகுப்புக்கள் தொடங்கப்படும். 1 முதல் 5 மற்றும் 6 முதல் 8 ம் வகுப்புகளுக்கு அடுத்தாண்டு முதல் சீருடை மாற்றப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *