நெருங்குகிறது நவராத்திரி: பொம்மை விற்பனை படுவேகமாக நடந்து வருகிறது.

ஓரறிவு கொண்ட புழுவாக பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.
அப்படி வைக்கின்ற பொம்மைகளையும் தாங்குகின்ற மரப்பலகைகள் தேக்கு மரத்தால் செய்தவையாக இருப்பது அவசியம்.ஆம் மற்ற பலகைகளை காட்டிலும் தேக்கு மரத்தால் செய்த பலகைகளை வைப்பதன் மூலம் நம் வீட்டின் எண்ண ஓட்டங்கள் நல்லவிதமாக அமையும்.

ஸ்ரீ முருகன் டிம்பர்ஸ் எனும் 40 வருட பாரம்பரியம் கொண்ட நிறுவனம் கொலு பொம்மைகளுக்கான தேக்கு மரப் பலகைகளை தயார் செய்து தருகிறார்கள்.

தொடர்பு கொள்ளவும்:
+919841060445 ,
044 4854 1466

முகவரி:
303/2, Sydenhams Rd,choolai, Chennai,- 600112.

இணையதளம்: www.chennaiplywoods.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *