பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சொத்துபேருமேடு பகுதி : காரனோடை, ஆத்தூர், தேவநேரி, சோழவரம், சிறுனியம், ஆங்காடு, ஓரக்காடு, புத்தூர், நெற்குன்றம், அருமந்தையில் இருந்து விச்சூர் வரை

மேலும், மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *