பராமரிப்புப் பணி காரணமாக இன்று (18.10.2019) காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மாதவரம் பகுதி : தட்டன் குளம் ரோடு, தாராபாந் அப்பார்ட்மென்ட், சீதாபதி 1-வது தெரு முதல் 21-வது தெரு வரை, சண்முகசுந்தரம் நகர், எம்.ஆர்.எச் ரோடு ஒரு பகுதி, லோட்டஸ் காலனி 1-வது தெரு முதல் 3-வது தெரு, சாமி நகர், தேவராஜ் நகர், பழனியப்ப நகர், தபால் பெட்டி, உடையார் தோட்டம் 1-வது முதல் 6-வது தெரு, டி.வி.கே 1-வது முதல் 6-வது வரை வாத்தியார் தோட்டம், புக்ராஜ் நகர், ராஜாஜி தெரு, கான்மால் நகர், ரோஜா நகர்.

கொடுங்கையூர் பகுதி : மீனம்பாள் சாலை ஒரு பகுதி, டி. எச் ரோடு ஒரு பகுதி, கே.கே.டி நகர் 1-வது பிளாக், 3-வது பிளாக், அபிராமி அவின்யூ 1 முதல் 17-வது தெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *