சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

செம்பியம்:
கக்கன்ஜி காலனி மற்றும் நகர், காமராஜ் நகர், எம்.பி.எம்., தெரு, ஆசிரியர் தெரு, முத்து குமாரசாமி தெரு, பி.பி., சாலை, பாலமுருகன் தெரு, கஸ்துாரிபாய் தெரு, காந்தி நகர், சின்னய்யா நியூ காலனி, புழல் சிவஞானம் தெரு, முத்து மாரியம்மன் கோவில் தெரு.

வேளச்சேரி:
100 அடி பை – பாஸ் சாலை ஒரு பகுதி, தண்டீஸ்வரம் காலனி, திரவுபதியம்மன் கோவில் தெரு, லஷ்மிபுரம், ஜானகிபுரி தெரு, காந்தி சாலை, கிழக்கு மாதா தெரு, சீதாபதி நகர், ஜெயந்தி தெரு, ரவி தெரு, சாந்தி தெரு.

பெசன்ட் நகர்:
3வது, 5வது அவென்யூ, ஊரஸ்குப்பம், 32, 33, 34வது குறுக்கு தெரு, 4வது பிரதான சாலை.

அடையாறு:
பெசன்ட் அவென்யூ சாலை, ஆர்.எஸ்., காம்பவுண்ட், பொன்னியம்மன் கோவில் தெரு, வசந்தபிரஸ் சாலை, ராமசாமி கார்டன், அருணாசலபுரம், 1வது மற்றும் 2வது தெரு, பிரிஜ் சாலை.

நங்கநல்லுார்:
இந்து காலனி, டி.என்.ஜி.ஓ., காலனி, என்.ஜி.ஓ., காலனி, ஏ.ஜி.எஸ்., காலனி, பக்தவச்சலம் நகர், நேரு காலனி, பழவந்தாங்கல் ஒரு பகுதி, ஐயப்பா நகர், மேடவாக்கம் பிரதான சாலை ஒரு பகுதி, எம்.எம்.டி.சி., காலனி, கண்ணன் நகர், கோகுல் நகர், மூவரசம்பேட்டை ஒரு பகுதி, கே.ஜி.ஆர்., நகர் முழுவதும், சுப்பிரமணி நகர், ராகவா நகர் ஒரு பகுதி.

துரைப்பாக்கம்:
அண்ணா தெரு, வேம்புலி நாயக்கர் தெரு, வி.ஒ.சி., தெரு, எம்.ஜி.ஆர்., தெரு, அவ்வையார் தெரு, பாரதிதாசன் தெரு, சடகோபன் தெரு, பாரதியார் தெரு, கலைஞர் தெரு, ரங்கசாமி தெரு, வன்ராசி அம்மன் கோவில் தெரு, வைகுண்டம் குடியிருப்பு, ராஜிவ் காந்தி சாலை ஒரு பகுதி, சாமி நாயக்கர் தெரு.

ஈஞ்சம்பாக்கம்:
திருவள்ளுவர் சாலை, பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு அனைத்து தெருக்கள், சோழமண்டல தேவி அனைத்து தெரு, சுக்கன் தெரு, திருவள்ளுவர் சாலை, அண்ணா வளைவு மற்றும் இணைப்பு சாலை, பல்லவன் நகர் பகுதி 1 மற்றும் 2.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *