சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர் எண்ணிக்கை 38,88,673 பேர் என்று மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்தார். சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர்களில் ஆண்கள்- 19,15,718, பெண்கள் – 19,71,966 , மூன்றாம் பாலினம் – 989 பேர் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *