சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

ராமாபுரம் :
வெங்கடேஸ்வரா நகர் 1 முதல் 26வது தெரு, அன்னை சத்யா நகர் 1 முதல் 8வது தெரு, என்.எஸ்.சி போஸ் நகர், பூதப்பேடு மெயின் ரோடு, தங்கல் தெரு – அண்ணா நகர், காசி அடுக்குமாடி குடியிருப்பு, சேதுராமன் ஐயர் தெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *