சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

பனையூர்:
ராஜீவ்காந்தி நகர், என்.ஆர்.ஐ.லேஅவுட், பனையூர் குப்பம் (1 பகுதி), எம்.ஜி.ஆர். நகர், பனையூர் (1 பகுதி).

ஐ.ஐ.டி :
கஸ்தூரிபாய் நகர் 3 வது 4 வது மற்றும் 5 வது பிரதான சாலை, நேரு நகர் 1 முதல் 4 வது தெரு, தனலெட்சுமி அவென்யூ, கஸ்தூரிபாய் நகர் 2 வது மற்றும் 3 வது குறுக்கு தெரு, சர்தார் படேல் சாலை (1 பகுதி).

சாஸ்திரி நகர்:
பாலகிருஷ்ணா சலை, ஜெயராம் நகர், ராஜீவ் காந்தி நகர், குப்பம் கடற்க்கரை சாலை, ராஜா சீனிவாச நகர், சிங்காரவேலன் நகர், வேம்புலியம்மன் கோயில் தெரு, சி.ஜி.ஐ. காலனி.

சிட்கோ:
கோரமண்டல் டவுன், மங்களாபுரம், பட்ரவாக்கம், கண்ணன் கோவில் தெரு, வடக்கு சிட்கோ பகுதி, பஜனை கோவில் தெரு, பிராமின் தெரு, யாதவா தெரு, குளக்கரை தெரு, கச்சனங் குப்பம், தாஸ் எஸ்டேட் (1 பகுதி), பி.எஸ்.என்.எல். தொலைபேசி அலுவலகம்.

வேலாச்சேரி மேற்கு மற்றும் மைய பகுதி:
100 அடி பைபாஸ் சாலை, வெங்கடேஸ்வர நகர், லட்சுமி நகர், வடுவம்மாள் நகர், எம்.ஜி.ஆர். நகர், ஒரண்டியம்மன் கோயில் தெரு.

டைடல் பார்க்:
கானகம், நேரு நகர், பிள்ளையர் கோவில் தெரு, காந்தி தெரு, பஜனை கோயில் தெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *