சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

வேளச்சேரி பகுதி : 100 அடி பைபாஸ் சாலை, சக்தி விஜயலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகர், கங்கை நகர், நேதாஜி காலனி, பிருந்தாவன் நகர் விரிவு, ஆண்டாள் நகர் ஒரு பகுதி, கிருஷ்ணராஜா நகர்.

எம்.சி.என். நகர் பகுதி: எம்.சி.என். நகர் மற்றும் அதன் விரிவு, பவுண்டரி சாலை, பிள்ளையார் கோயில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கையம்மன் கோயில் தெரு, 200 அடி சாலை, போஸ்ட் ஆபிஸ் தெரு, வேம்புலி அம்மன் கோயில் தெரு, தேரடி தெரு, பஞ்சாயத்து சாலை, குளக்கரை தெரு, ஆறுமுகம் நிழற்சாலை, குமரன் நகர், ஆனந்த நகர், ஆர்.இ. நகர், பாலாஜி நகர், விநாயகா நகர், சாய் நகர், மேபல் நிழற்சாலை, செல்வ கணபதி, தணிகாசலம் தெரு, ராமசந்திரன் தெரு, காமராஜ் தெரு, இண்டஸ்டிரியல் எஸ்டேட் சாலை, மகாத்மா காந்தி சாலை, பாலவிநாயகர் நிழற்சாலை, பிரகாசம் தெரு, எல்லையம்மன் நகர், ஸ்ரீபுரம் சாலை, ராமன் பழைய மகாபலிபுரம் சாலை ஒரு பகுதி, திருமலை நகர், ராமப்பா நகர், சி.பி.ஐ. காலனி, ராஜிவ் நகர், வேளச்சேரி பிரதானசாலை ஒரு பகுதி.

திருமுடிவாக்கம் பகுதி : குன்றத்தூர் பகுதி, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, திருமுடிவாக்கம் கிராமம், பழந்தண்டலம், எருமையூர், சோமங்கலம், நடுவீரப்பட்டு, வரதராஜபுரம், பூந்தண்டலம், புதுப்பேடு, சிருகளத்தூர், கலத்திப்பேட்டை, பெரியார் நகர், ராஜீவ் காந்தி நகர், நந்தம்பாக்கம், குன்றத்தூர் பஜார், சம்பந்தம் நகர், வழுதலம்பேடு, நத்தம்.

மணலி பகுதி : காமராஜர் சாலை, சின்னசேக்காடு, பல்ஜி பாளையம், படவட்டம்மன் தெரு, பாடசாலை, பார்த்தசாரதி தெரு, ராஜசேகர் நகர், சாலைமா நகர், எட்டியப்பன் தெரு, விமலாபுரம், ஹரிகிருஷ்ணாபுரம், பாரதியார் தெரு, ஜாகிர்ஹுசைன் தெரு.

ஐ.சி.எப். பகுதி : சென்னை பாட்டை சாலை, மூர்த்தி நகர், திருமலை காம்ப்ளக்ஸ், தெற்கு திருமலை நகர், எம்.டி.எச். சாலை (பகுதி), சியாளம் தெரு, திருவீதியம்மன் கோயில் தெரு.

சிட்கோ நகர் பகுதி : குமாரசாமி நகர், அகத்தியாநகர் எம், என், ஓ , பி மற்றும் க்யூ பிளாக் மற்றும் அகத்தியாநகர் விரிவு, பொன்விழா நகர், சிவசக்தி காலனி, ராமகிருஷ்ணபுரம்.

வில்லிவாக்கம் யூடனி பகுதி : சி.டி.எச். சாலை பகுதி, திருமங்களம் சாலை, திருநகர் முழுவதும், தெற்கு உயர்நீதிமன்ற காலனி, நியூ ஆவடி சாலை, லட்சுமிபுரம், லட்சுமி தெரு.

அயனாவரம் பகுதி : சைத்தன்யா குடியிருப்பு, ஜோஸி மற்றும் ஜோஸி குடியிருப்பு, சயானி காம்ப்பளக்ஸ், பில்கின்டன் சாலை, கே.எச். சாலை பகுதி.

தாகூர் நகர் பகுதி : ராஜீ தெரு, சோலையம்மன் கோயில் மற்றும் சோலை தெரு, ஏழுமலை தெரு, வீராசாமி தெரு, செட்டி தெரு, பி.ஏ. கோயில் தெரு, குருவப்ப மேஸ்திரி தெரு, பழனி ஆண்டவர் கோயில் தெரு, சபாபதி தெரு, என்.எம். கே. தெரு, காமராஜ் தெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *