சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

திருவான்மியூர்:
ரத்னம் நகர், மங்களேரி (1 பகுதி), அப்பசாமி அபார்ட்மென்ட் குடியிருப்பு, ராஜாஜி நகர் 1 வது தெரு, கணேஷ் நகர், நாதன் காம்ப்ளக்ஸ், டி.என்.எச்.பி. காலனி ஆகியவையாகும்.

அலமாதி:
குருவாயல், சேதுப்பாக்கம், அரிகாம்பேடு, கரணிப்பேட்டை, வேப்பம்பட்டு.

மெப்ஸ்:
கிழக்கு தாம்பரம், மேற்கு ஜி.எஸ்.டி.சாலை, கடப்பேரி, குரோம்பேட்டை, செம்பாக்கம், சிட்லபாக்கம், நேரு நகர், திருநீர்மலை, துர்கா நகர், பச்சை மலை , முடிச்சூர் சாலை, ரயில் நகர், மவுலானா நகர், அமர் நகர், எம்.இ.எஸ். நகர்.

நுங்கம்பாக்கம்:
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை (1 பகுதி), கிருஷ்ணாமா நகர், பிரகதாம்பாள் தெரு, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வாலஸ் கார்டன் , ரத்லாண்ட் கேட் 1 முதல் 4 வது தெரு, கதீட்ரல் சாலை, திரு வீதியம்மன் தெரு, மாதிரி பள்ளி சாலை, அஜிஸ் முல்க் தெரு , அண்ணா சாலை, கிரீம்ஸ் சாலை, ஜி.என். செட்டி சாலை, கோடம்பாக்கம் சாலை, அபிபுல்லா சாலை, லாயிட்ஸ் சாலை, கணேஷ் தெரு, வித்யோதயா சாலை, பிரகாசம் தெரு, கங்கை காரைபுரம், திருமூர்த்தி நகர் 1 முதல் 6 வது தெரு, சுந்தரம் அவென்யூ.

திருமுல்லைவாயல்:
வேலனூர், கொல்லுமேடு, சிட்கோ திருமுல்லைவாயல் பெண்கள் தொழில்துறை எஸ்டேட், கன்னடபாளையம், காட்டூர், லட்சுமிபுரம், பம்மதுகுளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன் பேட்டை, காந்தி நகர், டி.எச். சாலை, எடப்பாளையம், செங்குன்றம்.

வேளச்சேரி:
100 அடி சாலை, தேவி கருமாரி அம்மன் நகர், பெல் சக்தி நகர், அதிகாரிகள் குடியிருப்பு , செல்லியம்மன் நகர், மகேஸ்வரி நகர்.

கொட்டிவாக்கம்:
ஆர்.டி.ஓ. அலுவலகம், வீட்டுவசதி வாரியங்கள் 1 முதல் 5 வது தெரு, திருவள்ளுவர் நகர் 1 முதல் 6 வது தெரு, சிவானி அபார்ட்மென்ட், ராமணியம் அபார்ட்மென்ட், டி.வி.நகர் 39 முதல் 55 வது தெரு வரை.

பெசன்ட் நகர்:
ருக்மணி சலை, எம்.ஜி.ஆர்.சலை, டைகர் வரதாச்சாரி சாலை, அருணாடேல் கடற்கரை சாலை, அப்பர் தெரு, கங்கை தெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *