சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை (செவ்வாய் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

ராயப்பேட்டை:
பீட்டர்ஸ் சாலை, டாக்டர் பெசண்ட் சாலை, பாரதி சாலை, வெஸ்ட்காட் சாலை, ஜே.ஜே.கான் சாலை, கபூர் ஷாகிப் தெரு, தேவராஜ் தெரு, கசட்டி பேகம் தெரு மற்றும் அருகிலுள்ள வீதிகள், பாலாஜி நகர், ஐஸ் ஹவுஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *