சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

உஸ்மான் சாலை பகுதி : பசூல்லா சாலை, சாரி தெரு, பாா்த்தசாரதிபுரம், உண்ணாமலை அம்மாள் தெரு, ஹபிபுல்லா சாலை, ரங்கன் தெரு, துரைசாமி சாலை, ராஜன் தெரு, அருளானந்தம் தெரு, காந்தி தெரு, ஜவாஹா்லால் நேரு தெரு, ராமசந்திர ஐயா் தெரு, ராஜாபிள்ளை தோட்டம், மாம்பலம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் சாலை, வடக்கு உஸ்மான் சாலை, ரங்கராஜபுரம் பகுதி, அஜிஷ் நகா், ஆக்பராபாத், பராங்குசபுரம், சி.ஆா்.பி காா்டன், ரயில்வே பாா்டா் சாலை, ஸ்டேஷன் வியூ சாலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *