சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

திருமுடிவாக்கம்: சிட்கோ இன்டஸ்டிரில் எஸ்டேட், சிட்கோ, கலைஞர் தெரு, மங்களபுரம், ராயல் கேஸ்டில் குடியிருப்பு, திருமுடிவாக்கம் பிரதான சாலை, குன்றத்துார் பஜார், முருகன் கோவில் ஒரு பகுதி, நடைபாதை பகுதி, மேலன்டை தெரு, திருமுடிவாக்கம், பழந்தண்டலம்.எருமையூர், கலைமகள் நகர், கற்பகம் நகர், ராஜீவ் காந்தி நகர், சிருகளத்துார், நந்தம்பாக்கம், களத்திப்பேட்டை, பெரியார் நகர், அஞ்சுகம் நகர், சோமங்கலம், நடுவீராபட்டு, சக்தி நகர், பூந்தண்டலம், புதுப்பேரு, டி.சி., நகர்.மேலத்துார், சிட்கோ, வழுதலம்பேடு பகுதி, திருநீர்மலை பிரதான சாலை, பாம்ரிவேரா குடியிருப்பு, நவின்ஸ் குடியிருப்பு, ஹீரிடேஜ், பெருமாள் நகர், சம்பந்தம் நகர்.சிவா விஷ்ணு நகர், நத்தம், பத்மாவதி நகர், தேவகி நகர், தேவி நகர், வழுதலம்பேடு, மணிகண்டன் நகர், அமர்பிரகாஷ் குடியிருப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *