சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

கெருகம்பாக்கம்:
பல வகை தொழில்துறை பகுதி, பாலாஜி நகர், ஜெயராம் தெரு, சங்கரலிங்கனார் தெரு, பி.டி.நகர், ஸ்ரீபுரம், சத்தியவணி முத்து தெரு, வி.ஜி.என்.பேஸ் – 1,2, மஞ்சு காம்பே, பூஜா டயமண்ட், திரு.வி.கா. தெரு, அண்ணா தெரு, தாரப்பாக்கம் தெரு, பச்சியம்மன் நகர், பாரதி நகர், லீலவதி நகர், ஸ்ரீ லட்சுமி நகர், விசாலட்சி நகர், மணி நகர், திருவள்ளுவர் தெரு, எம்.கே.நகர், குன்றத்தூர் பிரதான சாலை (1 பகுதி), பூம தேவி நகர், பழணி நகர், கோல்டன் இண்டஸ்ட்ரீஸ், பாபு ஜாக ஜீவன் ராம் தெரு, சிவராஜ் தெரு, விஓசி தெரு, பரியபனிச்சேரி (1 பகுதி), சக்தி அவென்யூ.

குன்றத்தூர்:
குன்றத்தூர் மெயின் ரோடு (1 பகுதி), விக்னேஸ்வர நகர் (1 பகுதி), எம்.எஸ்.நகர், பெல் நகர், ஜெயேந்திர சரஸ்வதி நகர், அம்மன் நகர், ராஜலட்சுமி நகர், காமாச்சி நகர், சத்ய நாராயணபுரம், சண்முகா நகர், ஜெயலக்ஷ்மி நகர், ஆர்த்தி நகர், ராஜ ராஜ நகர், பஜனை கோவில் தெரு (1 பகுதி), மௌலிவாக்கம், மங்காடு சலை, ஏ.டி.கோவிந்தராஜ் நகர், ரங்கா நகர், லட்சுமி நகர், முருகன் நகர், ஸ்டாலின் நகர், ஜோதி நகர்.

காரம்பாக்கம்:
குன்றத்தூர் ரோடு (1 பகுதி), ஆர்.இ நகர் – 1, 2, 3 தெரு, பிள்ளையார் கோயில் தெரு மற்றும் ஜெயா நகர், மசூதி வீதி, மவுண்ட் பூனமல்லி ரோடு (1 பகுதி), அலுவலகர் காலனி, ஆர்காட் ரோடு (1 பகுதி), சமயபுரம் பிரதான சாலை, பத்மாவதி நகர் மற்றும் ஸ்ரீ ராம் நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *