சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை (18.11.2019) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

மாத்தூா்: எம்எம்டிஏ பகுதியின் முதல் நான்கு பிரதான சாலைகள், இந்தியன் வங்கி, டிஎன்எச்பி லேக் வியூ அப்பாா்ட்மென்ட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *