சென்னையில் மின்தடை ஏற்படும் இடங்கள்: 11 ஆகஸ்ட் 2018

வியாசர்பாடி தொழிற்பேட்டை பகுதி: தொழிற்பேட்டை பகுதி 12 முதல் 19ஆவது குறுக்குத் தெரு, கிழக்கு மத்திய குறுக்கு சாலை 17 முதல் 19ஆவது தெரு வரை, கிழக்கு அவென்யூ, கோல்டன் காம்ப்ளக்ஸ்.

பெருங்குடி பகுதி: அறிஞர் அண்ணா நகர் 1 முதல் 5-ஆவது தெரு, சரஸ்வதி நகர் வடக்கு மற்றும் தெற்கு, பாண்டியன் சாலை, காமராஜ் தெரு, ஈ.சி.ஆர். ரோடு, கபாலீஸ்வரர் நகர், சன்ரைஸ் அவென்யூ, எல்லையம்மன் கோயில் தெரு, பெருங்குடி தொழிற்பேட்டை மற்றும் மெயின் ரோடு.

வேளச்சேரி பகுதி : 100 அடி தரமணி லிங்க் ரோடு ஒரு பகுதி, பேபி நகர், சேஷாத்திரி புரம், பார்க் அவென்யூ, ராமகிரி நகர், மகாத்மா காந்தி நகர், தாமிரபரணி தெரு, அண்ணா நகர், புது காலனி.

கொடுங்கையூர்: ஜம்புலி தெருவில் ஒரு பகுதி, காமராஜ் சாலை, கட்ட பொம்மன் 1 முதல் 7-ஆவது தெரு வரை, ஆர்.வி. நகர் 1 முதல் 8-ஆவது தெரு வரை, பாலாஜி நகர், பூங்காவனம் நகர், பெத்தாஸ்தா தெரு, கோவிந்தசாமி தெரு, சீதாராம் நகர் 1 முதல் 4-ஆவது தெரு வரை.

ராஜாஜி நகர் பகுதி: வி.வி.நகர், ஜி.கே.எம்.காலனி ஒரு பகுதி, திருமுருகா நகர், சீனிவாசா நகர், ஜானகிராம் ரெட்டி காலனி ஒரு பகுதி, நேதாஜி நகர், பூம்புகார் நகர் ஒரு பகுதி, வெங்கடேஸ்வரா நகர், பாபா

பெரியார் நகர்: ஜெகநாதன் சாலை, கந்தசாமி சாலை, பெரியார் நகர் 4, 5, 6, 7, 12, 13, 14, 15-ஆவது தெருக்கள், பாலசுப்ரமணியம் சாலை, சந்திரசேகரன் சாலை, கார்த்திகேயன் சாலை, 70 அடி ரோடு, 1, 3, 4, 5, 6 ஜவாஹர் நகர், ஜி.எம்.கே. காலனி 9 முதல் 11-ஆவது தெரு வரை.

கொட்டிவாக்கம் பகுதி : புது பீச் ரோடு மற்றும் விரிவு, திருவள்ளுவர் நகர் 7-ஆவது மெயின் ரோடு, குறிஞ்சி பிளாட் – எச் – 58, 59, 61, 64, 65, 66, 68, 70.

பாலவாக்கம் பகுதி : அவ்வை நகர் மெயின் ரோடு, பாரதி நகர் 1,2,3-ஆவது தெரு, வெங்கடேசபுரம் மெயின் ரோடு, கலத்துமேடு 1 முதல் 4-ஆவது தெரு, சுவாமிநாத நகர் 1 முதல் 11-ஆவது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *