வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை இணைப்பதற்கான கடைசி தேதி 2019 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என்று நிதி அமைச்சின் மத்திய நேரடி வரி வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *