சென்னை வானிலை ஆய்வு மையம்: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, புதுக்கோட்டை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில்...
On