பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!!

தொடர் விடுமுறை முடிந்து பலரும் சென்னைக்குத் திரும்பி வருவதால், பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தபடியே செல்கின்றன.
On

UPI மூலம் இதுவரை இல்லாத அளவிற்கு பணப் பரிவர்த்தனை!!

UPI மூலம் கடந்த அக்டோபரில், இதுவரை இல்லாத அளவிற்கு ē23.5 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 1,658 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன தேசிய பணப்பரிவர்த்தனை ஆணையம்...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (நவம்பர் 02) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7370.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7385.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய்...
On

சிறப்பு பேருந்து – 2.31 லட்சம் பேர் பயணம்!!

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளில் 2.31 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம். நேற்றிரவு 12 மணி நிலவரப்படி 4,059 பேருந்துகளில் 2,31,363 பேர் பயணம். -போக்குவரத்துக் கழகம்
On

ஜெயா டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்!!

“சிரிப்பு மத்தாப்பு” ஜெயா தொலைக்காட்சியில் “கலக்கல் காமெடி கேங்ஸ்டர்” நிகழ்ச்சி குழு கலைஞர்கள் தனது காதல் மனைவியுடன் கலந்து கொள்ளும் ஒரு ஜாலியான நிகழ்ச்சி “சிரிப்பு மத்தாப்பு”. இந்நிகழ்ச்சியில் காமெடி பாட்டு நடனம் சமையல் என...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (அக்டோபர் 29) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7440.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7375.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

மெட்ரோ ரயில் சேவை இன்று காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை இயக்கப்படும்!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மெட்ரோ ரயில் சேவை இன்று காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
On

தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில் இன்று இயக்கம்!

தாம்பரம்- நாகர்கோவில் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்தில் இன்று மதியம் 3.45 மணிக்கு சிறப்பு ஏசி ரயில் (06109) புறப்படும்; மறுமார்க்கத்தில் அக்.31 காலை 8.45-க்கு புறப்படும்...
On

பட்டாசு வெடிப்பு- சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

தீபாவளியை முன்னிட்டு பட்டாசு, வெடிகளைக் கையாளுவது குறித்து வழிகாட்டுதல்கள் வெளியீடு. அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுடன் பட்டாசு வெடிக்க வேண்டும்; மின்கம்பங்கள், மின்விளக்குகளுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு கழிவுகளை...
On