மக்கள் திலகம் M.G.R அவர்களின் 104ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 19.01.2020 அன்று மதியம் 2:30மணிக்கு சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழக கலைஞர்கள் வழங்கும் கவியத் தலைவனின் “காலத்தை வென்றவன் நீ” பாகம் – 2 காலை நிகழ்ச்சி மற்றும் மூத்த கலைஞர்களை சிறப்பித்து நினைவு பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். அணைத்து ரசிகர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அழைப்பின் மகிழ்வில்: அன்னை சாரதா மூவிஸ்-தென் இந்தியா மற்றும் M.G.R ஈவென்ட் புரோமோட்டர்ஸ், சிங்கப்பூர்
இடம்: Marsiling Community Club, 100, அட்மிரல்டி ரோடு, சிங்கப்பூர் – 739980.
நாள்:19.01.2020 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: மதியம் 2:30மணியளவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *