சென்னையில் இன்று (24.11.2022) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோடு, ராஜேஷ் நகர், துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, மணிமேகலை தெரு, ராஜலட்சுமி நகர், கிருஷ்ணா நகர், சாய் பாலாஜி நகர், சிவாஸ் அவென்யூ, ராஜசேகரன் நகர், வெங்கடேஸ்வரா நகர்.

காலடிப்பேட்டை:

திருச்சின்னக்குப்பம் மெயின் ரோடு, ராஜாக்கடை, அப்பர்சாமி கோயில் தெரு, மேற்கு மாட தெரு, வடக்கு மாட தெரு, சந்நிதி தெரு, மாட்டு மந்தை, கன்னி கோயில், டி.எச் ரோடு, சாத்தங்காடு மெயின் ரோடு, புது தெரு, வசந்தா நகர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *