அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து!

சென்னையில் இருந்து இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் இன்று (வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இண்டிகோ விமானப் பயணிகளை விமான நிலையத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று அந்நிறுவனம் பாதுகாப்புப் படையிடம்...
On

வலுவிழந்தது!!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே 40 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது; கடந்த 6 மணி நேரமாக...
On

சஞ்சார் செயலி கட்டாயம்!!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது உள்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து செல்போன்களிலும் இனி, சஞ்சார் சாதி செயலி கட்டாயம் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் – மத்திய அரசு.
On

கிரிவலம் வர சிறந்த நேரம்!

கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம், 04ம் தேதி (வியாழக்கிழமை) காலை 07:18 மணிக்கு தொடங்கி, 05ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 05:37 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை...
On

சிலிண்டர் விலை!

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.10.50 குறைந்து ரூ. 1,739க்கு விற்பனை.. வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868.50க்கு விற்பனை
On

கனமழைக்கு வாய்ப்பு!

கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (நவ.29) அதிக கனமழைக்கு வாய்ப்பு.
On

8 கி.மீ. வேகத்தில் தமிழகம் நோக்கி!!

டிட்வா புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தமிழகம் நோக்கி நகர்கிறது. தற்போது சென்னைக்குத் தெற்கே 400 கி.மீ. தொலைவில் மையம். நாளை அதிகாலை வட தமிழக கடற்கரையை வந்தடையும்...
On

வாக்காளர் பட்டியல் விண்ணப்பம் தொடக்கம்!!

டிசம்பர் 9-ஆம் தேதி முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
On