சென்னையில் இன்று (31.12.2022) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

போரூர்:

செம்பரம்பாக்கம் பனிமலர் மருத்துவ கல்லூரி, தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, வரதராஜபுரம் ஒரு பகுதி, காமராஜர் சாலை, இந்திரா காந்தி தெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *