12 வயது தமிழக கிராண்ட்மாஸ்டருக்கு பிரதமர் மோடி பாராட்டு!

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச செஸ் கிராண்ட்மாஸ்டர்தொடரில், சாம்பியன் பட்டம் வென்ற 12 வயது தமிழக வீரர்குகேஷுக்குபிரதமர் நரேந்திர மோடி தனதுபாராட்டுகளை தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த குகேஷ், செஸ் விளையாட்டில்பல்வேறு சாதனைகளை...
On

மெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை போக்குவரத்து மாற்றம்

குடியரசு தின விழா வருவதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காமராஜர் சாலையில் குடியரசு தின விழா ஒத்திகை இன்று துவங்கியது. நாட்டின் 70வது குடியரசு தின விழாவையொட்டி, சென்னை...
On

தங்கம், வெள்ளி இன்று (ஜனவரி 19) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 2 ம், சவரனுக்கு ரூ 16 ம் குறைந்துள்ளது. இன்றைய சனிக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

சருமத்தை பளபளப்பாக்க உதவும் ஆரஞ்சுத் தோல் டீ..!!

சருமப் பிரச்சனைகளை குணப்படுத்தும் ஆரஞ்சுத் தோல் டீயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ஆரஞ்சுத் தோல் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 2 தேன்...
On

பிளஸ் டூ முடித்தவர்களுக்கு பயிற்சியுடன் வேலை.!

இந்திய கடலோர காவல் படையில் நேவிக்(ஜெனரல் டியூட்டி) – 02/2019 பயிற்சி சேர்க்கையில் பிளஸ் டூ முடித்தவர்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத ஆண்களிடம்...
On

ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள பள்ளிகளுக்கு வழிகாட்டியாக செயல்படும்

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(ஐஐடி), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள்(ஐஐஎஸ்இஆர்) உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள், தங்கள் வளாகத்துக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில்...
On

ஹோட்டல் மேலாண்மை படிப்புக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க மார்ச் 15 கடைசி நாள்

பி.எஸ்சி. ஹோட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் மாதம் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். தேசிய அளவில் நடத்தப்படும் ஜே.இ.இ.,...
On

கல்லூரிகளில் 10% கூடுதல் இடங்கள்: 10% இடஒதுக்கீடு எதிரொலி

பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், 40,000 கல்லூரிகளில் நிகழாண்டிலேயே 10 சதவீதம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி...
On

மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று குறைதீர் கூட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: மத்திய சென்னை வருவாய்க் கோட்டம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான...
On

காணும் பொங்கலால் களைகட்டியது மெரீனா!

காணும் பொங்கலையொட்டி, சென்னை மெரீனா கடற்கரை, சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் வியாழக்கிழமை அலைமோதியது. போகி பண்டிகையில் தொடங்கி பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என 4 நாள்கள்...
On