இன்று கரையை கடக்கிறது பெய்ட்டி: வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், பெய்ட்டி புயலாய் இன்று ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையை கடக்கவுள்ளது. வடதமிழகத்தில் கடல்சீற்றம் உள்ளதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது....
On









