சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று (அக்டோபர்.,24) விலை குறைந்து காணப்படுகிறது
தங்கம் விலை கிராமுக்கு ரூ.19 ம், சவரனுக்கு ரூ152 ம் குறைந்துள்ளது. இன்றைய புதன்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை...
On









