தீபாவளிக்கு முழு அளவு ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்க: அரசு உத்தரவு
தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்க, நவம்பருக்கான பொருட்களை, இம்மாத இறுதிக்குள் அனுப்பும்படி, நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில், அரிசி,...
On









