சென்னை யானைகவுனி பகுதியில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 300 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். யானைகவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள் 100 சதவீதம்...
தமிழகத்தின் 18 அரசு மருத்துவமனைகளில் சுமார் ரூ. 108 கோடியில் அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவை அடுத்த 3 மாதங்களுக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்தடுத்த கட்டங்களாக இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய்க்கு...
பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சுமார் 1,000 பேர் சென்னை டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்எஸ்ஏ) அரசு...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திராவில் எம்எஸ்சி கிளினிக்கல் ரிசர்ச், மெடிக்கல் சைக்காலஜி படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2018-19-ஆம் கல்வி...
டீசல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் லாரி சரக்கு புக்கிங் கட்டணம் 22 சதவீதம் உயர்த்துள் ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும்...
மணல் அதிக விலைக்கு விற்பதைத் தடுக்க தேவைப்படுவோரின் வீடு களுக்கு நேரடியாக மணல் விற் பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணியும் தொடங்கப் பட்டுவிட்ட தால் விரைவிலேயே...
சென்னை : அடுத்த மூன்று நாட்களுக்கு, தமிழகத்தில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக எல்லை யை ஒட்டிய, கர்நாடகா, கேரள...
சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் “இன்னும் ஓரிரு மாதங்களில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்துவிடுவார்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் “படப்பிடிப்புக்குச் செல்வதற்கு...