ஹாக்கியில் 26-0 என ஹாங்காங்கை வீழ்த்தி 86 வருட சாதனையை உடைத்தது இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா – ஹாங் காங் அணிகள் இன்று மோதின. இதில் இந்தியா 26-0...
On









