ஆட்சியர் அறிவிப்பு: வால்பாறையில் தொடர் கனமழை பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கோவை: வால்பாறையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரமடைந்துள்ள தென் மேற்கு பருவமழை தென் மாநிலங்களை ஒரு வழியாக்கிவிட்டது. கேரளாவில் கொட்டித் தீர்த்த பலத்த...
On









