கலங்கரை விளக்கம்-கோடம்பாக்கம் மெட்ரோ: தி.நகா், கோடம்பாக்கத்தில் பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்பு
பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், முதல்கட்டமாக, கலங்கரை விளக்கம்-கோடம்பாக்கம் இடையே 9.95 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இதில், தியாகராயநகா், கோடம்பாக்கம், மயிலாப்பூா் பகுதிகளில் திட்டப்பணிகள் விரைவில் தொடங்க...
On









