ரயில்களில் மீண்டும் பழைய கட்டணம் : 4 ஆண்டுகளுக்கு பிறகு வந்த அறிவிப்பு..!!!
கொரோனா பரவலின் போது சாதாரண பயணிகள் ரயில்கள் விரைவு ரயில்களாக அறிவிக்கப்பட்டது. இதனால் 20 ரூபாய் வரை கட்டணமும் உயர்ந்தது. இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் பழைய கட்டணம்...
On









