சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.101.50 உயர்ந்து ரூ.1,999 ஆக நிர்ணயம். வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து நாட்களிலும், அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என ரேஷன் கடை...
அக்டோபர் மாதத்தில் வழக்கத்தைவிட 43 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர்...
மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலி குறுஞ்செய்திகளை நுகர்வோர் நம்பி ஏமாற வேண்டாம் என்று மின் வாரியம் எச்சரித்துள்ளது. மின் நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு...
சென்னையில் இன்று (நவம்பர் 01) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5686.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 5715.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
சென்னையில் மழைநீர் தேங்காமல் கண்காணிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்டது. இதையடுத்து, சென்னையில் அவ்வப்போது மழை...
சென்னை மாநகராட்சியில் 5 சதவீத தள்ளுபடியுடன் சொத்துவரி செலுத்த இன்றே கடைசி நாள் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் சுமார் 12 லட்சம் சொத்துஉரிமையாளர்கள் உள்ளனர். இவர்களிடம்...
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை மற்றும் அதனை ஒட்டிய...
சென்னையில் இன்று (அக்டோபர் 31) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5715.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 5735.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர், அரும்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பல்வேறு...