இன்று முதல் பேருந்துகளில் பயணிகளிடம் ரூ.2000 நோட்டுகளை வாங்கக் கூடாது – போக்குவரத்துத்துறை உத்தரவு!
இன்று(28.09.2023) முதல் ரூ.2000 நோட்டுகளை பயணிகளிடம் இருந்து வாங்கக்கூடாது என்று அரசு பேருந்து, நடத்துனர் மற்றும் கிளை மேலாளர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில்...
On









