மஞ்சள் அலெர்ட்!

வங்கக்கடலில் செப்டம்பர் 23 மற்றும் 26-ம் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகவுள்ளதால், செப்டம்பர் 19 மற்றும் 21-ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
On

இனி ஒவ்வொரு மாதமும் தேர்வு!

அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இனி ஒவ்வொரு மாதமும் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது – பள்ளி கல்வித்துறை உத்தரவு.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (செப்டம்பர் 19) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10230.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.10220.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On

UPSC-யில் வேலைவாய்ப்பு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), மருத்துவ அலுவலர், விரிவுரையாளர் உள்ளிட்ட 213 பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 2 ஆகும். தகுதியுடையவர்கள் UPSC-யின்...
On

டிக்கெட் பதிவு தொடக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் டிசம்பர் மாத தரிசனம், தங்குமிடம் டிக்கெட்டுகள் இன்று முதல் 20ம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். குலுக்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள்...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (செப்டம்பர் 18) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10220.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.10270.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 50...
On

டிக்கெட் ரத்தாகும்!

ரயில்களில் புகைபிடித்தால் டிக்கெட்டை ரத்து செய்து ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
On

சென்னை அருகே சர்வதேச நகரம்!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் கோரியது தமிழக அரசு.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (செப்டம்பர் 17) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10270.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.10280.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 10...
On

நாளை முன்பதிவு தொடக்கம்!

பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு நாளை காலை 8.00 மணி முதல் சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் முன்பதிவு செய்யலாம்.
On