கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்த ‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’, நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பூங்கா செயல்படும்....
On








