குமரி கடலில் நீர் மட்டம் தாழ்வு காரணமாக இன்று காலை 12.00 மணிக்கு பிறகு கடலின் தன்மையைப் பொறுத்து சுற்றுலா படகு சேவையைத் தொடங்க வாய்ப்புள்ளது என பூம்புகார் கப்பல்...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீட்டுள்ளது மாசு கட்டுப்பாட்டு வாரியம். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 8,000 கன அடியாக குறைந்ததால், சுற்றுலாப் பயணிகளுக்கு அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 23) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6660.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6680.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய்...
சென்னை: சேப்பாக்கம் எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார் ரூ.5.12 கோடி செலவில் 10,000 சதுர அடி பரப்பில் அவசரகால செயல்பாட்டு மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆங்கிலேயரின் முதல் குடியேற்றம் நடந்த இடம். வைஃபை வசதி பரவலாக கொண்ட முதல் இந்திய நகரம். கேபிள் டிவி ஒளிபரப்பு முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட நகரம். இந்தியாவில் 4-வது...
இந்தியா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை செல்ல விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவிப்பு. அக். 1ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது! இங்கிலாந்து, சீனா,...
மின்வாரிய அலுவலக கவுன்ட்டர்களில் இனி ரூ.5 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் மின்கட்டண தொகையை காசோலை அல்லது டிடி மூலம் மட்டுமே செலுத்த முடியும். அதேநேரம், ஆன்லைனில் செலுத்த கட்டுப்பாடு இல்லை....
இன்று முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு...