4 புதிய மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி மாநகராட்சிகள் இன்று தொடங்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு முதல் சுற்று கலந்தாய்வில் கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்யப்பட்ட படிப்புகளாக உள்ளது....
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும் நாளையும் 7 முதல் 11 செமீ மழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆக....
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 37.94% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 40.27% புழல் – 75.24% பூண்டி...
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 12) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6470.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6445.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
கூட்ட நெரிசலை தவிர்க்க நாகர்கோவிலில் இருந்து இம்மாதம் 18 & 25 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கும், மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து ஆக.19 & 26 ஆகிய தேதிகளில்...
தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணி நடைபெறுவதால், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள் ஆக. 15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது.
காசோலைக்கு சில மணி நேரத்தில் பணம் அளிக்கும் தொடர் CTS முறைக்கு RBI ஒப்புதல்.. தற்போது காசோலையை வங்கி அதிகாரிகள் சரிபார்த்து பணம் வழங்க 2 நாள் வரை ஆகிறது....