வெளிநாட்டில் பணிபுரியும் போது இறக்க நேரிட்டால் உதவித்தொகை – முதல்வர் உத்தரவு!
தமிழகத்திலிருந்து வெளிநாடு சென்று பணி புரியும் போது எதிர்பாராத விதமாக ஊழியர் (தமிழர்) இறந்தால். அவரின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்த சூழலில் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில்...
On









