மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும் 16ம் தேதி வெளியிடப்படும் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு!
எம்பிபிஎஸ், மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை மெரிட் பட்டியல் வரும் ஜூலை 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில்...
On









