தமிழகத்தில் நாளை 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு!
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி)மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்ஆர்பி...
On









