வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு செல்லும் 150 அரசுப் பள்ளி மாணவர்கள்: நாளைக்குள் பாஸ்போர்ட் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழ்நாட்டை சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் வெளிநாட்டு கல்வி சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பள்ளி கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்...
On









