மாண்டஸ் புயல்: தமிழகத்தில் எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
மாண்டஸ் புயல் காரணமாக இன்று 26 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயலானது தற்போது காரைக்காலில் இருந்து சுமார் 240 கிமீ...
On









