தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து “மெட்ராஸ் ஐ” கூடுதலாக பரவி வருகிறது. கண்ணில் உருத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர் வழிதல், வீக்கம் ஆகியவை “மெட்ராஸ் ஐ” நோயின்...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை 41 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக புதன் கிழமை மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று (17.11.2022) இருமுடி கட்டி...
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில்(டிஆர்டிஓ) இல் காலியாக உள்ள 1061 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்....
சென்னையிலிருந்து சபரிமலைக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் இன்று (17.11.2022) பிற்பகல் 3 மணியிலிருந்து இயக்கப்படுகிறது… குளிர்சாதனம் இல்லாத இருக்கை, படுக்கை வசதி கொண்ட ULTRA DELUXE பேருந்து கட்டணம் ரூ.1,500....
மத்திய அரசின் இந்தியன் ரயில்வேயில் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இந்தியன் ரயில்வேவில் கலைஞர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கோட்டாவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ரயில்வேவில் உள்ள காலிப்பணியிடங்களை...
ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய்...
பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் சென்சாா் கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று சென்னை வடக்கு வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலா் ஜெயக்குமாா் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆயிரக்கணக்கான...
வங்கக்கடலில் கடந்த வாரத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி சென்றது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், இன்று (16.11.2022)...
தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை காரணமாக, தினசரி மின்தேவை சராசரியாக 2,000 மெகாவாட்டுக்கு மேல் குறைந்துள்ளது. தமிழகத்தில் மின்தேவை தினமும் சராசரியாக 14,000 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது கோடைகாலத்தில்...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை கடந்தும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து 40 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர். இன்று...