ரேஷன் கடைகளில் அளிக்கப்படவுள்ள 14 மளிகை பொருட்கள் இவை தான்?
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று...
On









